துயர் பகிர்வு!

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் முன்னாள் உபதலைவர் அமரர் கரவை ஏ.சி. கந்தசாமி அவர்களின் துணைவியார் வசந்தாதேவி கந்தசாமி அவர்கள் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினர், நட்புக்கள், உறவுகளோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினைப் பகிர்ந்து கொண்டு, துயரந் தோய்ந்த எமது அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) 

தொடர்புகட்கு: பாரதிமோகன்(மீராபாரதி) – மகன் – +16477726746
சற்குணம் – மருமகன் – +14168932624
ஜெகநாதன்(நாதன்) – மருமகன் – +14164180111