மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆணையாளர் பி.சமரசிறி மற்றும் பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டெட் பணிப்பாளர்கள் மூவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மத்திய வங்கி பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.