ரயில்வே ஊழியர்கள், எதிர்வரும் 9 ஆம் திகதி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனரென, ரயில் செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வுக் கிடைக்கப்பெறாமையை காரணம் காட்டி, 9 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிமுதல், இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.