கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து சுன்னாகம் மகாகாளி அம்பாள் கோவில் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்றையதினம் இடம்பெற்றது.