கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியொதுக்கீட்டின்கீழ் அச்சுவேலி தெற்கு பைத்தோலை கிளைவீதிகளின் புனரமைப்புப் பணிகள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.