நாடளாவிய ரீதியில் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசங்களில் நிலவும் அசாதாரண நிலையை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.