தேசிய படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வை முன்னிட்டு 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய சமாதான தசாப்த நிறைவு தினமானது உயிர் நீத்த படைவீரர்களை நினைவுகூறும் நிகழ்வானது 19 மே மாதம் ஆரம்பிக்கப்படுவதுடன் 22ஆம் திகதி 2019ஆம் ஆண்டு நிறைவடையவுள்ளது. மேலும் இதன்போது இறுதி யுத்தம் நிறைவடைந்த வெள்ளைமுள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த படையினரை நினைவு கூறும் நோக்கில் நாணயமும் வெளியிடப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.