பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குப் பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த தடை, சற்றுமுன்னர் முதல் நீக்கப்பட்டதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

13ஆம் திகதியன்று, நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குப் பிரவேசிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தன.