உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், 344 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவர்களில், 156 குடும்பங்களில் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 188 குடும்பங்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனரெனவும், அமைச்சரவையில் சமர்பித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.