புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராம எழுச்சித் திட்ட நிதியொதுக்கீட்டின் ஊடாக

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய வீதிக்கான அபிவிருத்தி வேலைகள் நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.