கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஷான் விஜயலால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் ஆளுநராகப் பதவிப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். தென் மாகாண  முன்னாள் முத​லமைச்சராக, ஷான் விஜயலால் இதற்கு முன்னர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.