பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (12) சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இலங்கைப் பிரதிநிதிகள் இருவர் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.சிங்கப்பூர் விஜயத்தின் பின்னர், இவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளனர்.