முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான Common ground award என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னெடுத்த பணிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.