நாட்டின் மூன்றாவது பன்னாட்டு விமான நிலையமாக, பலாலி விமானச் நிலையத்தை அபிவிருத்திச் செய்யும் பணிகள், இன்று வெள்ளிக்கிழமை (05), சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இன் நிகழ்வில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜங்க அமைச்சர் கௌரவ அசோக் அபேசிங்க கல்வி இராஜங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன்,மாவை சேனாதிராஜா ஆகியோர் பங்குபற்றி இருந்தனர். Read more