யாழ். இளவாலை புனித அன்னாள் தேவாலயத்தின் 175,ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று (28.07.2019) காலை 7.00 மணியளவில் யாழ் ஆயா் பேரருட்திரு
தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் விருந்தினர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், பொதுுகமக்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலிருந்து பெருமளவு மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
m