யாழ் சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் முன்னாள் முகாமையாளரும், மானிப்பாய் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தநதையாருமாகிய அமரா் வி.தர்மலிங்கம் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழா 02.08.2019 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வில் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உருவச் சிலையினை திறந்து வைக்கவுள்ளார்.