தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், தலைவர்கள், அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு.

காலம்:- 03.08.2019 சனிக்கிழமை மாலை 4.00மணி முதல்,

இடம்:- Bridge End Close, Off Clifton Road, Kingston Upon Thames, KT2 6PZ.

இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு எமது உரிமை போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த அனைவருக்கும் அஞ்சலியை செலுத்துமாறு லண்டன் வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் அன்போடும் அழைத்து நிற்கின்றோம்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)