ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிராஜாவுரிமையை நீக்கிக்கொண்டுள்ளதா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியதுடன், அது தொடர்பான ஆவணங்கள் உரிய காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.