வாக்காளர் பெயர் பட்டியல் இன்று (23) முதல் காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

கிராம சேவகர் அலுவலகங்கள், பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கங்களில் இந்த பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.