இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கு ஆதரவு வழங்கிய 59 வயதுடைய ரஷீட் அக்பர், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாவனெல்ல, முருத்தவெல பகுதியிலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.