ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று (27) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இராணுவ தளபதியாக பதவியேற்ற பின்னர் சம்பிரதாயபூர்வமாக இந்த சந்திப்பு இடம்பெற்றது.