2019 ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில்

293 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.