2015ஆம் ஆண்டு தற்போதையை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நேற்று (05) அறிக்கையொன்றையும் அந்த அமைச்சு வெளியிட்டுள்ளது.