முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் தநதையாருமாகிய அமரா் வி.தர்மலிங்கம் அவர்களின் 34ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு

02.09.2019 அன்று யாழ். கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது உருவச்சிலைக்கு அருகாமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.