யாழ். சுழிபுரம் இளந்தளிர்கள் விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டி 08.09.2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்தார்.