யாழ் சுன்னாகம் கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் உட்சுற்று வீதிக்கான அபிவிருத்திப் பணிகள. ஆரம்பித்து வைக்கப்பட்டது.

துரித கிராம எழுச்சித் திட்டத்தின்கீழ் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் நிதியொதுக்கீட்டில் மேற்படி வீதி அமைக்கப்படுகின்றது்

நிகழ்வில் புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், கல்லூரியின் அதிபர் செல்வஸ்தான், கல்விச் சமூகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.