யாழ் உசன் ராமநாதன் மகாவித்தியாலய புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வானது நேற்று முன்தினம் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.