தேர்தலுக்கான அதிகாரபூர்வமான அறிவித்தல் இந்த மாத இறுதியில் வெளியிடப்படவுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் சட்டத்துக்கு அமைய, கடந்த 10ஆம் திகதி முதல் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.