இந்திய சட்டசபை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இலங்கை வந்துள்ள குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை (13) அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது இரு நாடுகளிடையில் காணப்படும் தொடர்புகளை மேலும் பலப்படுத்து தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ள.

அதனையடுத்து இலங்கையிலிருந்து இந்தியாவின் 04 பிரதான நகரங்களுக்கு இலங்கையிலிருந்து நேரடி விமானச் சேவைகளை முன்னெடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரவூக் ஹக்கீமும் கலந்துகொண்டுள்ளார்.