அர்ஜூன் மஹேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானியர் காரியாலயமே குறித்த ஆவணங்களை இவ்வாறு சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக இலங்கை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும் அரச சட்டத்தரணியுமான நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்.