ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் தொடர்பில் எதிர்வரும் 14 நாட்களுக்குள் அறிவிக்க முடியும் என, எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, இன்று ெதரிவித்தார்.