ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  செயலாளர் சாகல காரியவசம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று சற்றுமுன்னர் செலுத்தியுள்ளார்.