அரச நிகழ்வுகளில் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி கட்சி மற்றும் வேட்பாளர் தொடர்பில் பிரசாரங்கள் முன்னெடுப்படுமாக இருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.