ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று முடியும் வரையில், அரச சொத்துகளை தேர்தல் பிரசாரத்துக்காக பாவனை செய்யவது தடைச் செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம், உள்ளூராட்சி சபைகளின் கீழ் அடிக்கல் நாட்டு விழாக்கள், அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கையளித்தல் உள்ளிட்ட நிக​ழ்வுகளை நடத்துவது தடைச் செய்யப்படடுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அவித்துள்ளது.

அவ்வாறான செயற்பாடுகள் நடைபெறும் பட்சத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைபாடு செய்ய முடியுமெனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.