காலி மாவட்ட செயலக காரியாலயத்துக்கு அருகில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எல்பிட்டிய – பிரதேச சபைக்கான தபால் மூலம் செலுத்தப்பட்ட வாக்குப் பதிவு தபால்களை ஒப்படைப்பதற்காக, இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.