ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிரும் பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் ஒக்டோபர் மாதம் நடுப்பகுதியில் வௌியாகவுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கான பணிகளை, பிரதான கட்சிகள் ஆரம்பித்துள்ளன.

இதற்கமைய, கோட்டாபய தரப்பிலான விஞ்ஞானம் ஒக்டோபர் 15ஆம் திகதியன்று வௌியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.