யாழ் கட்டப்பிராய் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய களஞ்சிய அறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முன்னாள் வட மாகாணசபை அமைச்சர் சர்வேஸ்வரன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.