லண்டனின் லுட்டான் விமான நிலையத்தில் வைத்து இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.