ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக முன்வைக்கப்பட்ட 78,403 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 717918 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இந்தத் தேர்தலில் 639515 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.