வடக்கில் 5 தமிழ்க் கட்சிகள் கூட்டாக இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள 13 நிபந்தனைகளை எந்தக் கட்சி ஏற்றுக்கொண்டு, அந்த 5 கட்சிகளும் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்றதோ

அன்று தான் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து  உடனடியாக விலகுவதாக சுயேட்சை  வேட்பாளரான சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.