நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென்மாகணத்தின் சில பாடசாலைகளுக்கு நாளை  (30) விடுமுறை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்டம்  மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்துக்குட்பட்ட அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு தென்மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.