சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சட்ட விரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 8 பேரும் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.