நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் விடுமுறையை பெற்றுக்கொள்ள முடியும்.தூரங்களுக்கு அமைவாக உரிய விடுமுறை தொடர்பில் சேவை வழங்குனர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)