தேர்தல் கடமைக்கு சமூகமளித்த 50 பேர், உணவு ஒவ்வாமை காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது