இதுவரை வெளியான தேர்தல்  முடிவுகளின்படி  கோட்டாபய ராஜபக்ஷ 62,96,187 (51.74%)வாக்குகளையும், சஜித் பிரேமதாச 51,72,456 (42.51%) வாக்குகளையும், அநுரகுமார திசாநாயக்க 3,75,847 (3.09%)வாக்குகளையும் பெற்றுள்ளனர்.