வன்னி தேர்தல் மாவட்டம் வவுனியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன.அதன்படி, சஜித் பிரேமதாச 65141 வாக்குகளையும், கோட்டாபய ராஜபக்ஷ 13715 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.