ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தில் மத்திய வங்கியின் நிதி அமைச்சின் செயலாளராக இவர் கடமையாற்றி இருந்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.