எதிர்க்கட்சித் தலைவர் பதவியை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வழங்குமாறு ஐக்கிய தேசிய கட்சி சபாநாயகரிடம் கோரியுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.