குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு இடமாற்றம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் ஷானி அபேசேகர காலி பிரதி பொலிஸ்மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.