வடக்கு கிழக்கு தவிர்ந்த ஆறு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, மேல் மாகாண ஆளுநராக, வைத்தியர் சீதா அரம்பேபொல, மத்திய மாகாணம் லலித் யூ கமகே, ஊவா மாகாணத்துக்கு ராஜா கொல்லுரேயும், தென் மாகாணத்துக்கு விலி கமகேயும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஏ.ஜே.எம். முஸம்மில் வடமேல் மாகாண ஆளுநராகவும் டிக்கிரி கொப்பேகடுவ சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.